தற்போதைய செய்திகள்

கள்ளு குடிக்கும் கலக்கல் வீடியோ.. ரீல்ஸ் பண்ணி ரியலாக மாட்டிய இளம் பெண்கள் - தீயாய் பரவும் வைரல் வீடியோ

தந்தி டிவி
• கேரளாவில் கள்ளு கடைக்கு சென்று கும்பலாக கள்ளு குடித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார். • .திருச்சூரில் இளம்பெண்கள் கும்பலாக கள்ளு கடை முன்பாக நின்று போஸ் கொடுத்தும், பின்னர் கடைக்குள் சென்று கள்ளை குடித்து அதை வீடியோவாகவும் பதிவு செய்தனர். • இந்த வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு கண்டனங்களும் வலுத்தன. • இந்த சூழலில் வீடியோ வெளியிட்ட திருச்சூரை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்