தற்போதைய செய்திகள்

"சிக்னல்ல ரெட் லைட்டா? - எஞ்சினை ஆஃப் பண்ணுங்க".. கெஜ்ரிவாலின் புதிய யோசனை திருப்பி அனுப்பிய ஆளுநர்

தந்தி டிவி

காற்றுமாசு பிரச்னைக்குத் தீர்வாக, சிவப்பு விளக்கு இயந்திரத்தை நிறுத்து என்ற டெல்லி அரசாங்கத்தின் திட்டத்தை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டார்.

சிக்னலில் சிவப்பு விளக்கு... இயந்திரத்தை நிறுத்து... காற்றுமாசு பிரச்சனைக்கு டெல்லி அரசின் திட்டம்ஃபைலை திருப்பியனுப்பினார் ஆளுநர் வி.கே.சக்சேனா 2020ல் பிரச்சாரம் செய்ததில் 80% பலன் கிடைத்ததுசிக்னலில் நிறுத்தி இயக்கினால் 20%வரை மாசுகுறைப்பு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்