தற்போதைய செய்திகள்

எலிசபெத் ராணி மறைவு அடுத்து மன்னர் சார்லஸ்-க்கு கிடைத்த அங்கீகாரம்

தந்தி டிவி

பிரிட்டனின் மன்னராக கடந்த செப்டம்பரில் பதவியேற்ற சார்ல்ஸின் படத்துடன் கூடிய பவுண்ட் நோட்டுகளின் படங்களை, இங்கிலாந்தின் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இவை 2024இன் மத்தியில் புழக்கத்திற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எலிசபெத் ராணியின் புகைபடத்துடன் கூடிய பவுண்ட் நோட்டுகளும் புழகத்தில் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய நோட்டுகள் அழிக்கப்படும் போது, படிப்படியாக புதிய நோட்டுகள் அதிகரிக்கப்பட உள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை