தற்போதைய செய்திகள்

ரியல் 'சார்பட்டா' கபிலன் காலமானார் - நாக்-அவுட் கிங் என புகழப்பட்ட பாக்சர் ஆறுமுகம் | Knock-out king

தந்தி டிவி

சென்னையில் குத்துச்சண்டை போட்டிகள் கோலோச்சி வந்த காலக்கட்டத்தில் சார்பட்டா பரம்பரைக்காக விளையாடி புகழ்பெற்றவர் ஆறுமுகம். சுமார் 128 தொழிற்முறை குத்துசண்டை போட்டிகளில் விளையாடி, அதில் நாக்-அவுட் முறையில் போட்டியாளர்களை வீழ்த்தியதன் மூலம் நாக்-அவுட் கிங் என போற்றப்பட்டார். இவரது வாழ்க்கையை மையப்படுத்தியே சார்பட்டா படத்தில் ஆர்யாவின் கதாபாத்திரமான கபிலன் பாத்திரத்தை பா. ரஞ்சித் உருவாக்கினார். கடந்த மூன்று மாதங்களாக கல்லீரல் பிரச்சனையில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பாக்சர் ஆறுமுகம் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் சாய்தீனா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்