தற்போதைய செய்திகள்

"இடைத்தேர்தலில் போட்டியிட தயாரா?" அண்ணாமலைக்கு சவால் விடும் காயத்ரி ரகுராம்.... | BJP | Annamalai

தந்தி டிவி

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட தயாரா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார். பாஜகவில் இருந்து வெளியேறியதில் இருந்து அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வரும் காயத்ரி ரகுராம், எதிர்வரும் ஈரோடு இடைத்தேர்தலில், அண்ணாமலை போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என சவால் விடுத்துள்ளார். வெல்வது தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம் என ஒருமையில் பேசியபடி காயத்ரி சவால் விடுத்துள்ளார்.  

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்