"ராஜினாமா செய்ய தயார்" - பரபரப்பை எகிற வைத்த திமுக MLA
தந்தி டிவி
தனது பெயரில் கிரானைட் கம்பெனி உள்ளது என நிரூபித்தால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக ஓசூர் திமுக எம்.எல்.ஏ ஒய்.பிரகாஷ் திட்டவட்டமாகக் உள்ளார்.
• "உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பி உள்ளனர்"
• "கிரானைட் கம்பெனிகளுக்குள் சென்றதில்லை"
• "கிரானைட் கம்பெனி எனக்கு இல்லை"
• "நிரூபித்தால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தயார்"