தற்போதைய செய்திகள்

மந்தனாவின் மந்தமான ஆட்டம்... கடைசி ஓவர் வரை போராடி தோல்வி - எட்டாக்கனியான RCB -யின் கோப்பை கனவு?

தந்தி டிவி
• மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் 11வது போட்டியில், பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. • நவி மும்பையில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை எடுத்த‌து. • பின்னர் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ், 19 புள்ளி 4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை எடுத்த‌து. • இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. • இந்த தொடரில் போட்டியிட்ட 5 போட்டிகளிலும் பெங்களூரு அணி தோல்வியை தழுவியுள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்