தற்போதைய செய்திகள்

RCB vs LSG IPL 2023 | லக்னோ அணி த்ரில் வெற்றி

தந்தி டிவி

இமாலய இலக்கை ஈசியாக எட்டிய LSG

RCB-யை ஓட ஓட விரட்டிய நிக்கோலஸ் பூரன்

'ஆட்டத்தை திருப்பிய அந்த ஒரு..'

கண்ணீரால் மூழ்கிய ஸ்டேடியம்

ஐ.பி.எல் தொடரின் 15வது லீக் போட்டியில், லக்னோ அணி வெற்றி பெற்றது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய லக்னோ அணி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்