தற்போதைய செய்திகள்

முரளி விஜய்யிடம் வாயை கொடுத்து புண்ணாக்கி கொண்ட சஞ்சய் மஞ்ச்ரேக்கர் - 'ஜடேஜா' ஸ்டைல் பதிலடி

தந்தி டிவி

இந்தியா, ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டத்தின்போது, இந்திய பேட்ஸ்மேன்களில் அரை சதங்களை சதங்களாக மாற்றும் விகித பட்டியல் காண்பிக்கப்பட்டது.

அப்போது வர்ணனையில் இருந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், பட்டியலில் முன்னாள் இந்திய வீரர் முரளி விஜய் முதல் இடத்தை பிடித்தது ஆச்சரியமாக உள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலடியாக ட்வீட் செய்துள்ள முரளி விஜய், சில முன்னாள் மும்பை வீரர்கள், எப்போதும் தென்னிந்திய வீரர்களை பாராட்டுவதில்லை என பதிவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியள்ளது.

Armstrong Case | ஆம்ஸ்ட்ராங் கேஸை வைத்து மிரட்டல் - Insp.க்கு இடியை இறக்கிய ஐகோர்ட்

Private School Case | ``ரூ.100 கோடி’’ - எங்கப்பா அந்த அரசகுமார்..

C.Vijayabaskar Complaint | ``என்னை ஏமாற்றிவிட்டார்’’ - C.விஜயபாஸ்கர் மீது அதிர்ச்சி புகார்

Nepal Flood | Tamil People | நேபாள பெருந்துயர் - தமிழகத்திற்கு பறந்து வந்த நல்ல செய்தி

DMK | தேர்தலுக்கு ரெடியாகும் திமுக - துணிந்து இறங்கும் மு.க.ஸ்டாலின்