தற்போதைய செய்திகள்

டெஸ்ட் உலகக்கோப்பையில் இந்தியா தோற்றதும் 'அஸ்வின்' போட்ட ட்வீட் | Ravichandran Ashwin

தந்தி டிவி

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய பந்துவீச்சாளர் அஷ்வின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் தோல்வி வருத்தமளிப்பதாகவும், பெரும் முயற்சியால் கடந்த 2 ஆண்டுகளில் முதலிடம் பிடித்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். குழப்பங்களுக்கு மத்தியில், இந்த தொடரில் விளையாடிய வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் ஆதரவு ஊழியர்களை அங்கீகரிப்பதாவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்