தற்போதைய செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் போட்டி... கபில்தேவ்வை பின்னுக்கு தள்ளி முன்னேறிய அஷ்வின் அசத்தல் சாதனை

தந்தி டிவி
• சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில், ரவிச்சந்திரன் அஷ்வின் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். • டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என அனைத்து வகை தொடர்களிலும் விளையாடியுள்ள அஷ்வின், இதுவரை 689 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். • இதன்மூலம் 687 விக்கெட்டுக்களை வீழ்த்திய கபில்தேவ்வை, அஷ்வின் முந்தியுள்ளார். • இந்த பட்டியலில் 953 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே முதலிடத்திலும், 707 விக்கெட்டுகளுடன் ஹர்பஜன் சிங் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்