தற்போதைய செய்திகள்

#BREAKING | ரேஷன் கடைகளில் "ஆதார் எண் விவரங்களைக் கேட்கக்கூடாது" - உணவுத்துறை அதிரடி

தந்தி டிவி

"குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்கவோ, ஆதார் அட்டை நகலை பெறவோ கூடாது, நியாயவிலைக்கடைகளுக்கு உணவுத்துறை அறிவுறுத்தல்/குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என நேற்று கூட்டுறவுத்துறை சார்பில் உத்தரவு, உணவுத்துறை, கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள மாறுபட்ட அறிவிப்பால் குழப்பம், வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு தொடங்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்