தற்போதைய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்...!

தந்தி டிவி
• நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்வதற்காக, நேரடி ராகி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். • நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு கிலோ ராகிக்கு 35 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார். • முதற்கட்டமாக விரைவில் தர்ம‌புரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் ராகி மாவு வழங்கப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்