தற்போதைய செய்திகள்

ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விவகாரம் : "சந்தேகம் இருந்தால் சமைத்துக் கொடுங்கள்.. சாப்பிடுகிறேன்" - பொதுமக்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள்

தந்தி டிவி
• திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. • பச்சூர் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் திடீரென கடையை முற்றுகையிட்டனர். • தகவல் அறிந்து காவல்துறையினர் மற்றும் தாசில் தார் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். • பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாக யாரோ வதந்தி பரப்பியுள்ளதாகவும், நல்ல அரிசி தான் வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அதிகாரிகள் இதனால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியதை அடுத்து பொதுமக்கள் சமாதானமாகி கலைந்து சென்றனர். • இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை