தற்போதைய செய்திகள்

மின்னல் வேகத்தில் பரவும் எலி காய்ச்சல்.. பள்ளி மாணவன் மரணம்.. கேரளாவில் பலி 31ஆக உயர்வு

தந்தி டிவி

கேரளாவில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 13 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்தனர். கேரளாவில் டெங்கு, எலிக்காய்ச்சல். சிக்குன் குனியா, மலேரியா போன்ற நோய் தொற்றுகள் பரவி வருகிறது. திருச்சூரைச் தனீஷ்க் என்ற பள்ளி மாணவன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், திருவனந்தபுரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விஜயன் என்பவரும் உயிரிழந்தார். இதன்மூலம், எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே