தற்போதைய செய்திகள்

ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தந்தி டிவி

குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குனர் சேகர் கமுலா இயக்கும் இந்த படத்தில், நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, நடிகை ராஷ்மிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில், நடிகர் தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது ராஷ்மிகாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்