தற்போதைய செய்திகள்

எப்சன் பிராண்ட் தூதராக களமிறங்கிய ராஷ்மிகா மந்தனா

தந்தி டிவி

டிஜிட்டல் மற்றும் பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் புகழ்பெற்ற நிறுவனமான எப்சன், நடிகை ராஷ்மிகா மந்தனாவை, இந்தியாவின் பிராண்ட் தூதுராக நியமனம் செய்துள்ளது. ஜூன் மாதத்தில் நடைபெறும் 'எக்கோ டேங்க்' பிரிண்டர்களுக்கான மல்டி மீடியா பிரச்சாரத்தில், தயாரிப்புகளை விளம்பரப்படுத்த ராஷ்மிகா ஒத்துழைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ராஷ்மிகா மந்தனா, எப்சன் இந்தியாவுடன் இணைந்து, எப்சன் 'எக்கோ டேங்க்' பிரிண்ட்டர்களை ஊக்குவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

Chennai | Crime | சென்னையில் இரட்டை கொலை.. மர்ம கும்பல் வெறிச்செயல்

Jananayagan Censor Issue | ஜனநாயகன் திரைப்படம் - நடந்தது நினைத்தே பார்க்காத சம்பவம்

#Breaking | Sensex | Iran Israel War | அடங்காத ஈரான் போர்.. சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை

Today Gold Rate | இன்றைய தங்கம் விலையில் தெரிந்த மாற்றம்

Chennai Train Issue | சென்னை மக்களுக்கு எதிர்பாரா ஏமாற்றம்