தற்போதைய செய்திகள்

ரஞ்சி டெஸ்ட் - மும்பை வீரர் சர்ஃப்ராஸ் கான் மீண்டும் சதம்

தந்தி டிவி

டெல்லிக்கு எதிரான ரஞ்சி டெஸ்ட் போட்டியில், மும்பை அணி வீரர் சர்ஃப்ராஸ் கான் மீண்டும் சதமடித்து அசத்தினார்.

இந்த தொடரில் சர்ஃப்ராஸ் கான் இதுவரை 3 சதங்களுடன் 556 ரன்கள் குவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக ரஞ்சி தொடரில் அபாரமாக விளையாடி வரும் சர்ஃப்ராஸ் கானை, இந்திய அணியில் ஏன் சேர்க்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்படாத நிலையில், அடுத்த 2 போட்டிகளில் சர்ஃப்ராஸ் கானை தேர்வுக்குழு பரிசீலிக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு