தற்போதைய செய்திகள்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் - கர்நாடகாவை வீழ்த்திய சவுராஸ்டிரா

தந்தி டிவி

ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிக்கு சவுராஸ்டிரா முன்னேறி உள்ளது. பெங்களூருவில் நடந்த 2வது அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடக அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சவுராஸ்டிரா தோற்கடித்தது. இந்தப் போட்டியில் இரட்டைச் சதம் விளாசிய சவுராஸ்டிர அணியின் கேப்டன் அர்பித் வசவடா, ஆட்டநாயகன் விருதை வென்றார். பிப்ரவரி 16ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் இறுதிப் போட்டியில் பெங்காலுடன் சவுராஸ்டிரா பலப்பரீட்சை நடத்த உள்ளது.

Vilathikulam Caseவிளாத்திகுளம் மாணவி கொலையில் கைதான கொடூரன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஹாஸ்பிடலில்..

Girl Issue மாணவிக்கு காலேஜ் உள்ளேயே நேர்ந்த கொடூரம்.. நெஞ்சம் பதைபதைக்கும் வீடியோ.. மாணவன் கைது

EPS | AIADMK | TVK | Vijay |NDA |"தவெக உடன்.." - அமித்ஷாவை சந்தித்த பின் அழுத்தமாக உடைத்து சொன்ன EPS

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?