தற்போதைய செய்திகள்

ரஞ்சி கோப்பை - தமிழக வீரர்கள் 3 பேர் சதம்.. விக்கெட் இழப்பின்றி ஆடும் ஹைதராபாத் அணி விறுவிப்பான ஆடுகத்தில் அடுத்து என்ன நிகழப்போகிறது?

தந்தி டிவி

ரஞ்சி கோப்பை தொடரில் ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில், தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 510 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

தமிழக வீரர்கள் ஜெகதீசன், சாய் சுதர்சன், பாபா அப்ரஜித் ஆகிய 3 பேரும் சதமடித்து அசத்தினர்.

பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஹைதராபாத் அணி, 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டை விட 87 ரன்கள் பின்தங்கி உள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு