தற்போதைய செய்திகள்

பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய் - ராணிப்பேட்டையில் பரபரப்பு

தந்தி டிவி
• ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே வெறிநாய் கடித்த‌தில், 2 சிறுமிகள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். • மாசாப்பேட்டை அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில், தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருந்து வந்துள்ளது. • இந்நிலையில் வெறிநாய் ஒன்று, 2 சிறுமிகள் உட்பட 7 பேரை விரட்டி விரட்டி கடித்துள்ளது. • படுகாயமடைந்தவர்கள் ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். • தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆற்காடு நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்