தற்போதைய செய்திகள்

திடீரென கோர்ட்டுக்குள் பரவிய நச்சுவாயு..! - மூச்சுத்திணறலால் மயங்கிய வழக்கறிஞர்... ராணிப்பேட்டையில் பரபரப்பு

தந்தி டிவி
• ராணிப்பேட்டையில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயுவால் வழக்கறிஞர் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. • ராணிப்பேட்டை ஒருங்கிணிந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகே உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. • இந்நிலையில, தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயு, நீதிமன்ற வளாகத்திற்குள் பரவியுள்ளது. • இதில், ஜான் சாலமன் என்ற வழக்கறிஞருக்கு மூச்சுத் திணறல் உடல் நலம் பாதித்தது. • உடனடியாக அவரை மீட்ட சக வழக்கறிஞர்கள், வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். • இதனால், நீதிமன்றம் வளாகத்தில் சிறுதி நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்