தற்போதைய செய்திகள்

ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்.. மசூதிகளில் சிறப்பு தொழுகை.. !

தந்தி டிவி

இஸ்லாமியர்கள், ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடித்து, வானில் பிறை தோன்றுவதன் அடிப்படையில் ரமலான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அதன்படி, நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிறை தென்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக தலைமை ஹாஜி இன்றைய தினம் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்தார். இதையடுத்து, ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. மசூதிகளில் நடைபெறும் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் கலந்து கொள்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்