தற்போதைய செய்திகள்

ரஜினியின் இளைய மகளின் சொகுசு கார் சாவி மாயம்.. பரபரப்பு புகார்

தந்தி டிவி
• நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் கார் சாவி காணாமல் போனதாக போலீசில் புகார் • தனது ரேஞ்ச் ரோவர் காரின் சாவி தொலைந்து விட்டதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் • கடந்த 24ஆம் தேதி வேறொரு காரில் ரேஞ்ச் ரோவர் காரின் சாவியை கொண்டு சென்ற போது மாயமானதாக புகார் மனுவில் தகவல் • 24ஆம் தேதி காணாமல் போனதாக நேற்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் • சௌந்தர்யா ரஜினிகாந்த் புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை • ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகைகள் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி