தற்போதைய செய்திகள்

80 வயதில் சினிமாவில் Entry கொடுக்கும் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ்

தந்தி டிவி

நாச்சிகுப்பத்தில் ரஜினியின் அண்ணன் சத்திய நாரயண ராவ் முதன் முதலாக தமிழ் படத்தில் நடிக்கிறார். ரஜினியின் பெற்றோர் நினைவிடத்தில் படத்தின் பூஜை செய்து முதல் படபிடிப்பு காட்சி தொடங்கியது கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்தில் ரஜினியின் பெற்றோர் நினைவு இடத்தில் ரஜினியின் அண்ணன் சத்தியநாரயண ராவ் முதன் முதலாக தமிழ் திரைபட படபடிப்பு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ரஜினியின் அண்ணன் சத்தியநாரயண ராவ் முதன் முதலாக தமிழ் திரை படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த திரைபடத்தை இலங்கையை சேர்ந்த பிரிலியண்ட் கிரேசண்ஸ் (Brilliant Creations) நிறுவனம் தொடங்கியுள்ளது. படத்தின் பெயர் மாம்பழதிருடி, இலங்கையை சேர்ந்த எம் ஆர் எம் ரஜிம் படத்தை இயக்குகிறார். இலங்கை சேர்ந்த மதன் கதாநாயனகவும், சென்னை சேர்ந்த லிபியா ஶ்ரீ கதாநாயகியாக நடக்க உள்ளனர் .இந்த திரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு சில காட்சிகள் ரஜினி அண்ணன் சத்தியநாரயாணராவ் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இன்று ரஜினியின் பெற்றோர்கள் நினைவிடத்தில் முதன் முதலாக படத்தின், பூஜை செய்து படத்தின் முதல் காட்சி படபிடிப்பு தொடங்கியது.மேலும் இந்த படத்தின் காட்சிகள், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, சூளகிரி போன்ற இடங்களில் நடக்க உள்ளது. இந்த நிறுவனம் முதன் முதலாக இந்த திரைபடத்தை முழுக்க முழுக்க தென்னிந்திய படமாக வெளிவரயுள்ளது.

Tiger Shroff | நடிகர் டைகர் ஷெராஃப்பை சுட்டது யார்? - சிறுவனை தூக்கிய போலீஸ்.. பகீர் பின்னணி

Fake cigarettes | சிக்கியது போலி சிகரெட் கும்பல்.. அதுக்குன்னு இத்தனை கோடிக்கா!

CM Vijay | TN Govt | சட்டம் ஒழுங்கு ஆர்டிஐ விலக்கு அரசாணை ரத்து

Asian Para Games | India Won Gold | இந்தியாவுக்கே பெருமை.. வரலாற்று சாதனை படைத்த சிங்கப்பெண்

CM Vijay | TN Govt | அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற இது கட்டாயம் - தமிழக அரசு அரசாணை