தற்போதைய செய்திகள்

ஆஸ்கர் விருது வென்ற கீரவாணிக்கு சல்யூட் அடித்த ரஜினி

தந்தி டிவி
• ஆஸ்கர் விருது வென்ற இந்திய படைப்பாளிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். • தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆர்ஆர்ஆர் பட இயக்குநர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி, ஆவணப்படத்தை உருவாக்கிய கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆகியோருக்கு வாழ்த்து கூறினார். • பெருமை மிக்க இந்தியர்களுக்கு எனது சல்யூட் என தனது பதிவில் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை