தற்போதைய செய்திகள்

சிறப்பு தோற்றத்தில் ரஜினி...'லால் சலாம்' படத்தின் பூஜை வீடியோ

தந்தி டிவி

நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படத்தின் பூஜை வீடியோ வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், லாரன்ஸ் உள்ளிட்டோருடன் அண்மையில் படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், அதன் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. 

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்