தற்போதைய செய்திகள்

"என்ன வெற்றி இப்படி எடுத்திருக்கீங்க"... கையை பிடித்து விடாத சூப்பர்ஸ்டார்

தந்தி டிவி

விடுதலை படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்... இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விடுதலை படம் ஒரு திரைக்காவியம் என புகழாரம் சூட்டியுள்ளார்... அதேபோல் சூரியின் நடிப்பைப் பார்த்து பிரம்மித்ததாகவும், படத்திற்கு இசையமைத்த இளையராஜா இசையில் என்றும் ராஜா எனவும், இயக்குநர் வெற்றிமாறன் தமிழ்த் திரையுலகின் பெருமை என்றும், தயாரிப்பாளருக்கு தன்னுடைய வாழ்த்துகளையும் ரஜினிகாந்த் தெரிவித்துக் கொண்டார். மேலும், 2ஆம் பாகத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்