தற்போதைய செய்திகள்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்..ராஜஸ்தான் வீரர் பட்லருக்கு அபராதம் விதிப்பு

தந்தி டிவி

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக, ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜாஸ் பட்லருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. நேற்றைய லீக் போட்டியில் கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நடத்தை விதிகளை பட்லர் மீறியதாகவும், இதனால் போட்டிக் கட்டணத்தில் பட்லருக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐபிஎல் நிர்வாகம் கூறி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்