தற்போதைய செய்திகள்

நாட்டிலேயே முதன்முறையாக சுகாதார உரிமை மசோதா தாக்கல் - மருத்துவர்களின் போராட்டத்தை மீறி நிறைவேற்றம்

தந்தி டிவி
• நாட்டிலேயே முதன்முறையாக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் சுகாதார உரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. • இதன்மூலம் பொதுமக்கள் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சேவை பெற முடியும். • விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவர விரும்பிய எதிர்க்கட்சியான பாஜகவின் எதிர்ப்பை மீறியும், சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மருத்துவர்களின் ஒரு பகுதியினர் நடத்திய போராட்டத்தை மீறியும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. • அனைத்து பொது சுகாதார நிலையங்களிலும் ஆலோசனைகள், மருந்துகள், நோயறிதல், அவசரகால போக்குவரத்து, அவசர சிகிச்சை உள்ளிட்ட சேவைகளை இலவசமாக பெற முடிவதுடன், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சில தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை பெறலாம்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்