தற்போதைய செய்திகள்

இந்தியாவில் அடுத்தடுத்து நில அதிர்வு!

தந்தி டிவி
• அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. • அருணாச்சலப்பிரதேச மாநிலம் சாங்லாங் பகுதியில், 3.5 ரிக்டர் அளவில் நேற்று இரவு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. • அதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியில், நள்ளிரவு 2 மணியளவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. • வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்படும் நில அதிர்வுகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை