• ராஜன் செல்லப்பா, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்
• "ஓபிஎஸ் அதிமுகவில் இல்லை என்பது உறுதியாகி விட்டது"
• "அதிமுக கொடியை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு வெட்கமாக இல்லையா?"
• "ஓபிஎஸ் வேறு ஏதாவது முயற்சி செய்து கொள்ளட்டும்"
• "ஓபிஎஸ் இனி அதிமுகவை பயன்படுத்தக்கூடாது"