ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளர் தொடர்பான ஒப்புதலுக்கான சுற்றறிக்கையின் படிவம், அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 9 மணிக்கு வழங்கப்படுகிறது
சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்கள் நாளை நேரில் பெற்றுக்கொள்ளலாம் என ஈபிஎஸ் தரப்பு அறிவுறுத்தல் மற்ற மாவட்டங்களின் செயலாளர்கள் பெருந்துறையில் படிவங்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடு