• மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
• திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலுள்ள ராஜகோபாலசாமி கோயிலில், பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
• இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி, வெகு விமரிசையாக நடைபெற்றது.
• இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்ததோடு, பக்தி பரவசத்தோடு சாமி தரிசனம் செய்தனர்.