தற்போதைய செய்திகள்

1 லட்சத்து 70 ,000 பேரை பாதித்த பேய் மழை - கடும் வெள்ளப்பெருக்கால் நிலைகுலைந்து நிற்கும் அசாம்

தந்தி டிவி

அசாம் மாநிலத்தின் Barpeta மாவட்டம் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொட்டித் தீர்க்கும் கனமழையால் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களில் NDRF, SDRF, தீயணைப்பு மற்றும் அவசர சேவை பணியாளர்கள் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்