தற்போதைய செய்திகள்

ரெய்னாவிடம் மட்டும் உண்மையை சொன்ன தோனி.. நாடே எதிர்பார்த்த 'ஓய்வு' சஸ்பென்ஸ் உடைந்தது..!

தந்தி டிவி

ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டு மேலும் ஓராண்டு விளையாடுவேன் என தன்னிடம் தோனி கூறியதாக சென்னை அணியின் முன்னாள் வீரர் ரெய்னா கூறி உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரெய்னாவிடம், தோனி குறித்தும், அவர் ஓய்வு பெறுவாரா என்பது குறித்தும் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ரெய்னா, தோனியை சில தினங்களுக்கு முன்பு சந்தித்தபோது, ஓய்வு குறித்து கேட்டதாகவும், அதற்கு ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டு ஓராண்டு விளையாடிய பிறகே ஓய்வு பெறுவேன் என தோனி தன்னிடம் பேசியதாகவும் ரெய்னா கூறி உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்