தற்போதைய செய்திகள்

கொடைக்கானலை மிரட்டிய காட்டுத்தீ - கண் திறந்து பார்த்த வருண பகவான்

தந்தி டிவி
• கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. • கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், திடீரென மிதமான மழை பெய்தது. • இதன் காரணமாக மலைப்பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். • மேலும், மலைப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீ கட்டுக்குள் வரும் என வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை