தற்போதைய செய்திகள்

ரயில் சென்ற பிறகும் திறக்கப்படாத ரெயில்வே கேட் - 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தந்தி டிவி

நாகர்கோவில் அருகே, பார்வதிபுரத்தில் அமைந்துள்ள ரயில்வே கேட் பழுதடைந்ததால், மூன்று மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பார்வதிபுரம் - ஆலம்பாறை இடையே ரயில் சென்ற பிறகும், பழுது காரணமாக ரயில்வே கேட் திறக்கப்படவில்லை.

மூன்று மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்