தற்போதைய செய்திகள்

"இன்ஜினியரிங் படித்து Zomatoவில் வேலை பார்க்கும் நிலை" - ராகுல் விமர்சனம்

தந்தி டிவி

நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாகவும், பொறியியல் பட்டதாரிகள் Zomatoவில் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இந்திய ஒற்றுமைப் பயணம் என்ற பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, தெலங்கானாவில் காங்கிரஸ் தொண்டர்களிடையே உரையாற்றினார். பா.ஜ.க மற்றும் டி.ஆர்.எஸ்.(TRS) ஆகிய கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் என விமர்சித்த ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நெசவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்வோம் என்றார்.

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது