தற்போதைய செய்திகள்

"ராகுல் சாலைகளில் நடமாட முடியாது" - மிரட்டும் தொனியில் மகாராஷ்டிர முதல்வர் பேச்சு

தந்தி டிவி
• சாவர்க்கரைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, விமர்சித்துள்ளார். • ராகுல் காந்தி இப்படியே பேசிக்கொண்டிருந்தால் அவரால் சாலைகளில் நடமாட முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். • மகாராஷ்டிர சட்டப் பேரவையில் நடந்த விவாதத்திற்கு பதில் அளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியையும், ஓபிசி சமூகத்தையும், இந்துத்துவா சித்தாந்தவாதியான சாவர்க்கரையும் அவமதித்த ராகுல் காந்தியை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்