தற்போதைய செய்திகள்

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு... மகாராஷ்டிரா சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள்

தந்தி டிவி

ராகுல் காந்தியின் எம்.பி. தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிரா சட்டப்பேரவை வளாகத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கையில் பதாகை ஏந்தியபடி, வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு மவுனப் போராட்டம் நடத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்