தற்போதைய செய்திகள்

பாரத் ஜோடோ யாத்திரையில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு ராகுல்காந்தி மரியாதை

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி, மகாராஷ்டிராவில் பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி அவரது புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை காங்கிரஸ் கொண்டாடி வருகிறது. அந்த வகையில் டெல்லி சக்தி ஸ்தல் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மூத்த காங்கிரஸ் தலைவர் பூபேந்திர ஹூடா உள்ளிட்டோரும் மறைந்த இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

Palani | CBCID | பழனி கோயில் விவகாரம்.. முக்கிய திருப்பம்.. CBCID கைக்கு வந்த 150 ஆண்டு ஆவணங்கள்

DMK | TN Budget | லைவ்-ல் ஒளிபரப்பப்படும் சட்டமன்ற கூட்டத்தொடர் | திமுக எம்.எல்.ஏக்களுக்கு அட்வைஸ்

TNGovt | High Court | KN Nehru | "KN நேருவுக்கு உரிமை இல்லை.." தமிழக அரசு திட்டவட்டம்

Highcourt | ``வழக்கறிஞர்களின் சட்ட அறிவை பார்ப்பதில்லை..'' | ஹைகோர்ட் மதுரை அமர்வு நீதிபதி வேதனை

BREAKING || "யார் தடுத்தாலும்..." - ஆளுநருக்கு தவெக கண்டனம்