தற்போதைய செய்திகள்

ராகுல் காந்தி பதவி பறிப்பு குறித்து ஜெர்மனி சொன்ன பரபரப்பு தகவல் - மத்திய அமைச்சர் பதிலடி

தந்தி டிவி
• ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை, எம்.பி. பதவி தகுதி நீக்கம் குறித்து கவனத்தில் கொண்டுள்ளதாக, ஜெர்மன் வெளியுறவுத்துறை செய்தித்தொடர் ரிச்சர்ட் வாக்கர் கூறியிருந்தார். • இதனால், அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் நன்றி தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். • இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அந்நிய நாட்டின் தலையீட்டிகு அழைப்பு விடுத்த ராகுல் காந்திக்கு நன்றி என விமர்சித்துள்ளார். • மேலும், வெளிநாட்டு தலையீட்டின் மூலம் இந்தியாவின் நீதித்துறையை ஆதிக்கம் செலுத்த முடியாது எனவும் எந்த ஒரு அந்நிய ஆதிக்கத்தையும் இந்தியா சகித்துக் கொள்ளாது என்றும், ஏனென்றால் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

BJP | AmitShah | Chennai | அமித்ஷா வருகை.. பாதுகாப்பு ரேடாருக்குள் சென்னை..!

Karnataka | Tamilnadu | பேரதிர்ச்சி.. தமிழர்கள் போலி என்கவுன்ட்டரா..? உயிர்தப்பியர் பகீர் வீடியோ

Madurai | தமிழகத்தையே உலுக்கிய மதுரை பூசாரி மரண வழக்கு.. போலீசார் கொடுத்த விளக்கம்

Hormuz | Trump | "ஹார்முஸ் இனி அமெரிக்காவின் சொத்து.." Map போட்டு புது ஏழரையை கிளப்பிய டிரம்ப்

Amit Shah | CM Vijay | DKS | பரபரப்பான சூழலுக்கு மத்தியில்.. நாளை தென்மாநில முதல்வர்கள் மாநாடு