தற்போதைய செய்திகள்

ராகுல்காந்தி தகுதி நீக்கம் விவகாரம் - முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க திட்டம்

தந்தி டிவி
• எம்.பி., பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. • அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. • இதனால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். • இதற்கு, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். • இதனிடையே, ராகுல் காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்