தற்போதைய செய்திகள்

"இனி எங்கே போனாலும் இப்படி தான் போவோம்" - ராகுலுக்காக சபதம் எடுத்த விவசாயிகள்

தந்தி டிவி
• விவசாயிகள் ராமஜெயம் மற்றும் சரவணன் ஆகியோர், வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கண்ணில் கருப்புக்கொடியை கட்டிக்கொண்டு போராட்டத்தை தொடங்கினர். • ராகுல் காந்திக்கு நீதி கிடைக்கும் வரை கண்ணில் கட்டப்பட்டுள்ள கருப்பு துணியை அகற்ற மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர். • பொது இடங்களுக்கு எங்கு சென்றாலும் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு செல்வோம் என சபதமேற்று, கருப்பு துணி கட்டிக் கொண்டு வலம் வருகின்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு