தற்போதைய செய்திகள்

பைக் மெக்கானிக்காக ராகுல் காந்தி.. ட்விட்டரில் வெளியான வைரல் புகைப்படம்

தந்தி டிவி

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி, டெல்லியில் கரோல் பாக்கில் உள்ள ஒரு இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடைக்குச் சென்று, மெக்கானிக்காக மாறி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடி, அவர்களை உற்சாகப்படுத்திய ராகுல் காந்தி, அவர்களின் கரங்கள், பாரத தேசத்தை இயங்க வைக்கின்றன என்று தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தியின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த கரங்கள்தான் இந்தியாவை உருவாக்குகின்றன என்றும், பாரத ஒற்றுமை பயணம் தொடர்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்