தற்போதைய செய்திகள்

ரஹானேவுக்கு அடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் ராசி - வெளியான சூப்பர் தகவல்

தந்தி டிவி
• இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, வரும் ஜூன் 7 ஆம் தேதி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது. • இதனையொட்டி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டும் அணியின் பிற பயிற்சியாளர்களும், விவிஎஸ் லட்சுமண் தலைமையிலான தேசிய கிரிக்கெட் அகடாமி குழுவினரை சந்தித்து, இந்திய டெஸ்ட் அணி குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. • மேலும் ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், ரஹானேவின் பெயர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணிக்கு பரிசீலிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்