அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணத அளவுக்கு சரிந்து, 80 ரூபாய் 88 பைசாவாக வீழ்ச்சியடைந்துள்ளது