தற்போதைய செய்திகள்

புதின் உடல் நிலை - வெளியான அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

ரஷ்ய அதிபர் புதினின் உடல் நிலை குறித்து அவ்வப்போது பல புரளிகள் கிளம்புவதுண்டு...

அவர் தீராத ரத்த புற்றுநோயால் கடுமையாக அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன...

மேலும், தனது மோசமான உடல் நிலை காரணமாக பொதுவெளிகளுக்கு செல்ல தன்னைப் போன்ற தோற்றத்துடன் கூடிய "Body doubles"-ஐத் தனக்கு பதிலாக பயன்படுத்துவதாகவும் கூட புரளிகள் வருவதுண்டு...

இந்நிலையில், நாளுக்கு நாள் உடல் நலன் மோசமடைந்து வருவதால், புதின் தனது அதிபர் இல்லத்தில் உள்ள படிக்கட்டில் இருந்து 5 படிகள் சறுக்கி கீழே விழுந்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிலும், புதின் விழுந்ததில் அவரது தண்டுவடத்தின் கீழே கடுமையான அடி ஏற்பட்டதால், தன்னை அறியாமல் அவர் மலம் கழித்ததாகவும், அருகில் இருந்த அவரது பாதுகாவலர்கள் புதினை எழுப்பி, இருக்கையில் அமர வைத்து ஆசுவாசப்படுத்தியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்