தற்போதைய செய்திகள்

"எவ்வளோ மண் வேணுமோ அள்ளிக்கோ... கட்டிங் மட்டும் கரெக்ட்டா வரணும்.." லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கிய R.I. - வெளியான வீடியோ

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, மண் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரிடம், ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆலங்குளம் குறுவட்ட ஆய்வாளராக உள்ள கருப்பசாமி என்பவர், நெட்டூர் சாலையில் சென்ற மண் லாரி ஒன்றை மடக்கி அதனை சோதனை போல நடித்து, லாரி ஓட்டுநரிடம் பேரம் பேசி 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறுவது போல் அந்த வீடியோவில் உள்ளது. 

Union Budget 2026 | "இனி அனைத்து மாவட்டங்களிலும்" - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் அடிக்கடி ஒலிக்கும் `தமிழ்நாடு’ - முத்தான மூன்று அறிவிப்புகள்

Union Budget 2026 | Nirmala Sitharaman | "இன்னும் 5 ஆண்டுகளில்" மிரட்டலான அறிவிப்புகள்

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் `சென்னைக்கு’ இன்ப அதிர்ச்சி அறிவிப்பு